அமெரிக்க துணை அதிபர் டிக்செனி இன்று காலை பாகிஸ்தானிற்கு திடீரென்று வந்து பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புடன் தாலிபான் நடமாட்டங்கள் குறித்து விவாதித்தார். மேலும்.. டி.என்.ஏ செய்தி
அமெரிக்க துணை அதிபர் டிக்செனி இன்று காலை பாகிஸ்தானிற்கு திடீரென்று வந்து பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புடன் தாலிபான் நடமாட்டங்கள் குறித்து விவாதித்தார். மேலும்.. டி.என்.ஏ செய்தி
பானிபட்: டெல்லியிலிருந்து பாக்கிஸ்தான் சென்றுகொண்டிருந்த சம்ஜவுதா எக்ஸ்ப்ரெஸ் ரயிலில் ஹரியானாவில் பானிப்பட் அருகே குண்டு வெடித்து 2 பெட்டிகளில் தீ பிடித்தது. 66பேர் பலியாயினர். 50 மேற்பட்டொர்ர் படுகாயம் அடந்துள்ளனர்.
சற்றுமுன்னுக்கு செய்தி வழங்கிய ராதா ஸ்ரீராமுக்கு நன்றி
பாக்கிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 15பேராவது பலியாயிருப்பர் என கணிக்கப்பட்டுள்ளது.
QUETTA, Pakistan (Reuters) – A judge and six lawyers were among 15 people killed in a suspected suicide bomb attack on a courtroom in the southwestern Pakistani city of Quetta on Saturday, the city’s police chief said.
The bomb exploded while the court was in session and a senior judge and six lawyers were among those killed, police said. At last 25 people were injured and police chief Rahu Khan Brohi told Reuters six of them were in a critical condition.