‘பாக்கிஸ்தான் அல் கொய்தாவை ஒடுக்க உதவவேண்டும்’: டிக் சேனி

அமெரிக்க துணை அதிபர் டிக் சேனி பாக்கிஸ்தான் அதிபரை சந்தித்து பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியில் அல் கொய்தா மீண்டும் வளர்ந்துவருவதாக வரும் செய்திகளைக் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
‘பாக்கிஸ்தான் அல் கொய்தாவை அடக்கவேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Google News 600+ articles

சற்றுமுன்னின் 100வது பதிவு.

அமெரிக்கா, உலகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சங்கரராமன் கொலை வழக்கு – மார்ச் 20க்கு ஒத்திவைப்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 13 பேர் மட்டுமே ஆஜரானார்கள்.

ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இன்று ஆஜராகவில்லை.

MSN INDIA – TAMIL்

பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

திமுகவுடன் கருத்து வேறுபாடு உள்ளது – வரதராஜன்

திமுகவுடன் பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு உள்ளதாக ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் கூறியுள்ளார்.

MSN INDIA – TAMIL்

அரசியல், இந்தியா, தமிழ்நாடு இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கொட்ரொக்கி விடுவிக்கப்பட்டார்..

போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடைய கொட்ரொக்கி கடந்த 6ம் தேதி அர்ஜென்டின அரசால் கைதுசெய்யப்பட்டார். இவரை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் இவர் இன்று பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலதிக விவரங்களுக்கு

ஒரிசா உள்ளாட்சி தேர்தல்

புவனேஸ்வர், பிப். 24- ஒரிசாவில் முதல்- மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம்- பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இந்த கூட்டணி ஆட்சி நடக்கிறது.

மொத்தம் உள்ள 30 மாவட்ட பஞ்சயத்தில் பிஜூ ஜனதா தளம்-பாரதீய ஜனதா கூட்டணி 23 இடங்களை கைப்பற்றியுள்ளது. பிஜூ ஜனதா தளம் 19 மாவட்ட பஞ்சாயத்துகளை யும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பாரதீய ஜனதா 4 இடங் களில் வெற்றி பெற்றது.

Maalaimalar

இ-பைசைக்கிள் – பெங்களூரில் அறிமுகம்

பெங்களூரில் பேட்டரியில் இயங்கும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் “இ-பைசைக்கிள்” என்ற இருசக்கர அறிமுகமுகப்படுத்தியுள்ளது

வாகனத்தை சேவியோ என்ற நிறுவனம் இமாசல பிரதேசத்தில் தயாராகின்றது. சீனாவில் இருந்து பேட்டரிஇறக்குமதியாகிறது.

அரை யூனிட் மின்சாரம் இருந்தால் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 55 கி.மீ. ஓட்டலாம். சார்ஜ் தீர்ந்தால் பெடல் செய்தும் ஓட்டலாம். பேட்டரியை தனியே பிரித்தெடுத்து சார்ஜ் செய்த பிறகு சைக்கிளில் பொருத்திக் கொள்ளலாம்.

இதில் 120 கிலோ பளு எடுத்து செல்லலாம். டபுள்ஸ் செல்லலாம். பிரேக் பிடித்ததும் பேட்டரி தானாக ஆஃப் ஆகிவிடும். சிக்னலிலோ, மற்ற இடங்களிலோ நிற்கும் நேரத்தில் மின்சாரம் செலவாகாது. மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள இ-பைசைக்கிளை பெங்களூரில் சுசில் வித்யுத் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மாலை முரசில் வந்த செய்தி. வேறு சுட்டி கிடைத்தால் Update செய்யப்படும்.

அறிவியல், இந்தியா, தொழில் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்ய சரியான தருணம்: ஜெ

‘திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய சரியானதருணம் இது’ என ஜெயலலிதா அறிக்கையிட்டுள்ளார்.

தாட்ஸ்தமிழ்

என்னை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார்கள் – விஜயகாந்த்

தாட்ஸ்தமிழ்

அரசியல், தமிழ்நாடு இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சென்னையில் புதிய கார் தொழிற்சாலை

மகிந்த்ரா, ரெனால்ட் மற்றும் நிஸான் இணைந்து சென்னையில் ரூ. 4,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலை ஒன்றை துவங்க உள்ளனர்.

தாட்ஸ்தமிழ்

சன் டிவி மீது வழக்கு

சன் டிவி நிறுவனம் சிக்னல் பவழங்க மறுப்பதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் டாடா ஸ்கை டிடிஎச் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

தாட்ஸ் தமிழ்

இந்தியா, சட்டம் - நீதி, வணிகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பாகிஸ்தானிற்கு அமெரிக்க துணை அதிபர் திடீர் பயணம்

அமெரிக்க துணை அதிபர் டிக்செனி இன்று காலை பாகிஸ்தானிற்கு திடீரென்று வந்து பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புடன் தாலிபான் நடமாட்டங்கள் குறித்து விவாதித்தார். மேலும்.. டி.என்.ஏ செய்தி

உலகம், பாக்கிஸ்தான் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »