அமெரிக்காவில் ‘அமெரிக்கன் ஐடல்’ எனும் பாடல் போட்டி ஃபாக்ஸ் தொலைக்காட்சியால் நடத்தப்படுகிறது. இதில் முதன் முறையாக இறுதிச் சுற்றுக்களில் பங்கெடுக்க இந்தியர் , சஞ்சையா மலக்கர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
‘அமெரிக்கன் ஐடல்’ நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் பொதுமக்களும் வாக்களித்து போட்டியாளரின் வெற்றி வாய்ப்ப்பை அதிகரிக்கச் செய்யலாம்.
இன்று மாலை அமெரிக்க நேரம் 8/7C ஒலிபரப்பப்பட இருக்கிறது.


